11/06/2010

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை குத்பா உரையை
சகோ. அப்துல்ஸமது அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த உரையில் சமூக நலங்களில் நமது பங்கு,
அதாவது சமுதாய காரியங்களில் நமது பங்களிப்பு என்ன என்பதை
நினைவு கூர்ந்து மிக அற்புதமான ஒரு உரையை தந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
இந்த உரையில் நல்ல பல தகவல்களை தந்தார்கள்.
இன்று இந்த உலகில் எது நடந்தாலும் நமக்கென்ன என்று செல்லாமல்,
அனைத்து காரியங்களிலும் நம்மால் முடிந்த அளவு நல்லவைகள் செய்யவேண்டும் என
வலியுறுத்தி நல்ல உரையாக இருந்தது.
வழக்கம்போல பள்ளியில் நல்ல கூட்டம் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...