11/30/2010

உங்கள் சந்தேகங்களுக்கு

அன்பான சகோதரர்களே!

உங்களுக்கு ஏற்படும் மார்க்க சந்தேகங்களுக்கு,
இஸ்லாம் குறித்த ஐயங்களுக்கு,
விளக்கம் கொடுக்க
நமது இனையம் தயாராக உள்ளது.
அதாவது உங்கள் கேள்விகளை
நீங்கள் மின்னஞ்சலில் எழுதி அனுப்பவும்.
உங்களுக்கான பதில்கள் குர் ஆன், சுன்னாவின் அடிப்படையில்
நல்ல பதில்களாக கிடைக்கும்.
இதற்காக மவ்லவி அப்துல் காதிர் உமரீ அவர்கள்
பதில்கள் கொடுக்க இருக்கிறார்கள்..

எல்லா புகழும் இறைவனுக்கே

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்....மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு எந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும்...
    தங்கள் இணையதளத்தில் எங்கேயும் முகவரியை காண முடியவில்லை...தெரியப்படுத்தவும்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கேள்விகளை
    அனுப்ப வேண்டிய முகவரி
    'mtctonline@gmail.com'

    பதிலளிநீக்கு

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...