அன்பானவர்களே!
இன்று நமது பள்ளியில் நடந்த ஆலோசனை அமர்வின்படி
இன்ஷால்லாஹ் வரும் ரமலான் பிறை 21முதல்
கண்ணியமிக்க இரவுகளில் இரவுத்தொழுகை மூண்றாம் ஜாமத்தில்
மூண்று மணிக்கு நடைபெறும்.
கடைசி பத்து நாட்களும் நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக