சுவனத்தைப் பெற்றுத் தரும் ஸய்யிதுல் இஸ்தி:.பார்
'அல்லாஹும்ம அன் த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன் த்த.
கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க. வ வ;.திக்க
மஸ்தத;.த்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸன;.த்து.
அபூஉ லக்க பி நி;.மத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ.
;.பக்பிர்லீ. ;.ப இன்னஹு லா ய:.க்:.பிருத் துனூப இல்லா அன் த்த.'
என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு ஆகும்.
யார் இந்த பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான
எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை
நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில்
ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும்
இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும்
சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ்
நூல் : புகாரி (6306)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக