இந்த பாலகனை பற்றி அதிகம் சொல்லவேண்டியதில்லை.
நமது பள்ளி கட்ட ஆரம்பித்த முதல்
இன்று வரை பள்ளியோடு தொடர்புடைய சிறுவன்,
பள்ளி கட்டிய நாளிலேயே,
பள்ளி கட்ட தோண்டிய குழிகளில் வந்து விளையாடியவன்.
இவனைப்பற்றி சொல்லவேண்டுமானால்
நமது ஜமாத்தினரின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவன்.
இவன் செய்யும் அற்புதமான ஒரு அமல் என்ன தெரியுமா?
இவன் மறுமை நாளில் 'ரய்யான்' என்ற சுவனம் கிடைக்க முயற்சி செய்கிறான்.
அல்ஹம்துலில்லாஹ் ..
நாமும் இவனுக்கு ரய்யான் கிடைக்க பிரார்த்தனை செய்வோமாக!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
அந்த சிறுவன் கட்டுரை நன்றாக உள்ளது . அவன் மென் மேலும் இறைபணிகள் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றேன்
பதிலளிநீக்கு